ஹைதராபாத் : பொதுவாகவே பல லட்சம் செலவு செய்து கார் வாங்குகிறோம் என்றால் அதற்கான பதிவு நம்பரையும் ஃபேன்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் பல ஆயிரம் செலவு செய்வோம். ஆனால், நம்மை போல பிறரும் அதே ஃபேன்சி நம்பர் வேணும் என்றால் அதற்கு தீர்வாக அந்த நம்பரை ஏலத்தில் விடுவார்கள். அதில் அதிக தொகையில் அந்த நம்பரை யார் வாங்குகிறார்களோ அவர்களுக்கே அந்த நமபர் சொந்தமாகும். அதன்படி, தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் கைராதாபாத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து […]
தெலுங்கானா : சமீபத்தில் அதிகமாக தெருநாய்கள் தாக்கிய செய்திகள் கேட்பதோடு வீடியோ கட்சிகளும் வெளியாகி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. அதே போல ஒரு சம்பவம் தற்போது ஹைதராபாத்தில் உள்ள சங்கரெட்டியில் இருக்கும் ஸ்ரீநகர் காலனியில் எனும் இடத்தில் ஒரு சிறுவனை 6 தெரு நாய்கள் சுற்றி வளைத்து தாக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது சம்மந்தமான காட்சிகள் அருகில் இருந்த வீட்டின் கேமராவில் பதிவாகி உள்ளது. அது வீடியோவாக தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. […]
தெலுங்கானாவில், முதல்முறையாக திருநங்கை அரசு மருத்துவராக இருவர் நிமிக்கப்பட்டுள்ளனர். பிராச்சி ரத்தோட் மற்றும் ரூத் ஜான் பால் என இரு திருநங்கைகள் மருத்துவம் முடித்து, இருந்துள்ளனர். இவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் வேலை மறுக்கப்பட்ட நிலையில் தெலுங்கானா அரசு இவர்களுக்கு அரசு மருத்துவ வேலையை வழங்கியுள்ளது. தெலுங்கானாவில் பணியமர்த்தப்பட்ட முதல் திருநங்கை அரசு மருத்துவர்கள் இவர்கள் தான் என்பது . இருவரும் உஸ்மானியா அரசு மருத்துவமனையில் மருத்தவர்களாக சேர்ந்துள்ளனர். இது பற்றி பிராச்சி ரத்தோட் கூறுகையில், ‘ அரசின் […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசிக்கும் பிரபல ஆடை வடிவமைப்பாளரான பிரத்யுஷா கரிமெல்லா,தனது பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தின் குளியலறையில் சனிக்கிழமை (ஜூன் 11) சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது படுக்கையறையில் இருந்து கார்பன் மோனாக்சைடு பாட்டில் ஒன்று மீட்கப்பட்ட நிலையில்,பிரபல ஆடை வடிவமைப்பாளர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.எனினும் சந்தேக மரணம் தொடர்பான விதிகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவும் செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பஞ்சாரா […]
தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால் வயலில் சிக்கி தவித்த 12 பேரை இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே பொது மக்கள் பலர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். மேலும் கனமழை காரணமாக ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் என அனைத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அது மட்டுமின்றி சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதால் போக்குவரத்து […]
தெலுங்கான மந்திரி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும், பல பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, சிலர் மீண்டும் வந்துள்ளனர். அந்த வகையில் தெலுங்கானாவில் தொழில்துறை மந்திரியாக இருந்து வருபவர் மல்லா ரெட்டி. கடந்த வாரம் இவருக்கும், இவரது மனைவிக்கும் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மந்திரி மற்றும் அவரது மனைவிக்கு […]
தெலுங்கானாவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஒடிசா சென்ற இளம் கர்ப்பிணிக்கு செல்லும் வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக ரயில் பொது போக்குவரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதன் படி, ஒடிசா மாநிலத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு செல்ல நிறைமாத இளம் கர்ப்பிணி பெண் தெலுங்கானாவில் இருந்து புறப்பட்ட சிறப்பு […]
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியில் வருகையில் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பல்வேறு பகுதிகளில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கபடுகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்யா ராஜன் அவர்களின் பாதுகாவலர்களில் ஒருவரான அமரேஸ்வரி என்பவர் தனது பணிநேரம் முடிந்து மீதி நேரங்களில் வீட்டில் முகக்கவசம் தயாரித்து முகக்கவசம் வாங்கமுடியாத நபர்களுக்கு அதன் அத்தியாவசியத்தை உணர்த்தி முகக்கவசம் கொடுத்து வருகிறார். கொரோனா […]
மனித சமூகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் விலங்குகளையும் தாக்குமோ என அச்சம் நிலவுகிறது. நியூயார்க் மிருகக்காட்சி சாலையில் உள்ள புலிக்கு கொரோனா பரவியிருந்தது. இந்த செய்தி உலகம் முழுக்க தீயாய் பரவியது. இதனை தொடர்ந்து, இந்தியாவில் அருங்காட்சியகத்தில் உள்ள விலங்குகளை கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், கம்மம் பகுதில் உள்ள கல்லூர் மண்டலில் வசித்துவரும் வெங்கடேச ராவ் என்பவர் தான் வளர்த்து வரும் ஆடுகளுக்கு கொரோனா முன்னெச்சரிக்கையாக முகத்தில் மாஸ்க் துணி […]
தெலங்கானாவின் ஜெயசங்கர் பூபால்பல்லி மாவட்டத்தில் தனது தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வரும் 4 வயதான குழந்தை ஷாம்லி. அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த அவரது உறவினரை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானாவின் ஜெயசங்கர் பூபால்பல்லி மாவட்டத்தில் தனது தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வரும் 4 வயதான குழந்தை. கடந்த மூன்று தினங்களுக்கு முன் அந்த குழந்தை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது உறவினர் 36 வயதான ராசா கொமுரையா என்ற ஒருவர் தூக்கிச்சென்று, […]
தெலுங்கானா பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி நீதி விசாரணை நடத்தப்படவுள்ளது. கடந்த மாதம் 27ஆம் தேதி பெங்களூரு ஹைதிராபாத் நெடுஞ்சாலையில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சமபவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவலு ஆகிய நான்குபேரையும் கைது […]
விநாயகர் சதுர்த்தி விழா அனைத்து பகுதிகளிலும் கோலாகமாக கொண்டாப்பட்டு நிறைவு பெற்று வருகின்றன. அனைத்து பகுதிகளிலும் வழிபாட்டிற்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ஹைதிராபாத்தில் 1994 முதல் விநாயகர் சதுர்த்தி விழாவில் வைக்கப்பட்ட லட்டுக்கள் ஏலம் விடப்படும். அப்படி சென்றாண்டு நடைபெற்ற ஏலத்தில் லட்டானது 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விலைபோனது. இந்தாண்டு அந்த விலையை மிஞ்சும் வகையில் கோலன் ராம் ரெட்டி என்ற விவசாயி விநாயகர் சதுர்த்தி […]
ஃபேஸ்புக்கில் கூடா நட்பு பத்தாம் வகுப்பு மாணவியின் உயிரை பறித்துள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த நவீன் ரெட்டி என்பவர் மகபூப்நகர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை பேஸ்புக் மூலம் கண்டறிந்து அவருடன் பேஸ்புக்கில் பழகி வந்துள்ளார். பின்னர், இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். சங்கராயபள்ளி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நவீன் ரெட்டி […]