கலக்கபோவது யாரு வின்னர் குரோஷி நடிக்கும் 'ஆறாம் திணை'
விஜய் டிவியில் தோன்றி பிரபலமடைந்தவர்கள் பலர் இதில், சந்தானமும், சிவகார்த்திகேயனும் மிகவும் முக்கியமாணவர்கள். மேலும் பலர் காமெடி ரோல்களில் கலக்கி வருகின்றனர். இதில் கலக்கபோவது யாரு சீசனில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார் குரோஷி, இவர் தற்போது சினிமாவில் கால்பதிதுள்ளார். மொட்ட ராஜேந்திரன், ரவிமரியா லாவண்யா ஆகியோர் நடித்து இருக்கும் படம் ‘ஆறாம் திணை’ இது ஒரு பேய் படம். இதில் நடிகர் மொட்ட ராஜேந்திரன் உடன் காமெடி செய்யும் காதாபதிரத்தில் நடித்துள்ளார். source : […]