ஹினா கான் : கேன்சர் சிகிச்சைக்காக முடி வெட்டிக் கொண்ட நடிகை பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கீமோ சிகிச்சை மேற்கொள்ளவிருக்கும் அவர், தனது தலை முடியினை சிறிதாக வெட்டிக் கொண்டார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கும் அவர், “முடி வளர்ந்துவிடும், காயங்கள் ஆறிவிடும், தன்னம்பிக்கை மட்டும் என்று குறையாது” என்று ஊக்கமளிக்கும் வாசகங்களை எழுதியுள்ளார். View this post on Instagram A post […]
தொலைக்காட்சி விவாதங்கள் தான் அதிக மாசு ஏற்படுத்துகிறது என உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் காற்று மாசு தற்போது அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற கூடிய புகையினாலும் தான் காற்று மாசு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணை செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அவர்கள், தீபாவளி பட்டாசு வெடித்ததற்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதற்காக, விவசாயிகள் மீது பழி […]
பெண்கள் பீட்சா விரும்பி சாப்பிடுவதையும், பணியிடங்களில் ஆண்கள் பெண்களுக்கு தேனீர் வழங்குவதையும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கூடாது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடான ஈரான் குடியரசு நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் நடிக்கும் ஏற்கனவே பல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. தற்போதும், புதிதாக சில கட்டுப்பாடுகளையும் ஈரான் தொலைக்காட்சி பெண்களுக்கு விதித்துள்ளது. அதாவது, கைகளுக்கு பெண்கள் கையுறை அணிந்து கொண்டு தான் நடிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தில் உள்ள எந்த பொருளையும் சாப்பிடுவது அல்லது குடிப்பது […]
தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் – முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடையே உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது தொலைக்காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடம் பேசி வருகிறார். தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் […]