Tag: telegram

டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் கைது.! 20 ஆண்டுகள் சிறை?

ரஷ்யா : பிரபல செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி ஃபிரான்சில் கைது செய்யப்பட்டார். செய்தி பரிமாற்ற செயலியான ‘டெலிகிராம்’-யை உருவாக்கியவரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸின் போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜர்பைஜான் நோக்கி பிரைவேட் ஜெட்டில் பயணித்த அவரை பாரிஸ் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். அவர் மீது, தீவிரவாதம், போதை மருந்து கடத்தல், பண மோசடி, சிறார் பாலியல் வீடியோ உள்ளிட்டவற்றை டெலிகிராம் தளம் […]

Arrested 3 Min Read
Telegram CEO arrested

Whatsapp : இனி மற்ற ஆப்ஸ்க்கும் மெசேஜை அனுப்பலாம் ..! வந்தாச்சு புதிய அப்டேட் ..!

Whatsapp : சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப் எப்போதும் தனது பயனர்களை கவரும் வகையில் புதிய, புதிய அப்டேட்களை அவ்வப்போது  கொண்டு வருகிறது. இந்த முறை வாட்ஸ்அப் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்து பயனர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். இந்த அதிரடி அப்டேட்டின் மூலம், பயனர்கள் இனிமேல் வாட்ஸ் ஆப் மூலம் வேறு இதர அரட்டை ஆப்ஸ்க்கும் செய்திகளை அனுப்பலாம். Read More :- தயவு செய்து இனி அதை செய்யாதீங்க… தங்கள் பயனர்களை எச்சரிக்கும் […]

Meta 4 Min Read
Whatsapp Update [file image]

2023-ல் அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் பட்டியல்! முதலிடம் பிடித்த இன்ஸ்டாகிராம்!

2023 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த வருடத்தின் பல வகையான புள்ளி விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. குறிப்பாக அதிகம் கூகுளில் தேடப்பட்ட விஷயங்கள் பற்றி அதிகம் வசூல் செய்த படங்கள் பற்றி என பல புள்ளி விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி கொன்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த 2023 ஆம் ஆண்டில் அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் (செயலி) குறித்த பட்டியலும் வெளிவந்துள்ளது. […]

#Twitter 5 Min Read
most uninstalled app in 2023

6 மணி நேரம் முடக்கத்தால் ஒரே இரவில் கோடிகணக்கான பயனர்களை பெற்ற டெலிகிராம்…! எத்தனை கோடி தெரியுமா…?

வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் 6 மணி நேரம் முடங்கியதால் டெலிகிராம் செயலிக்கு ஒரே இரவில் 7 கோடி பயனாளர்கள் கிடைத்துள்ளதாக டெலிகிராம் சிஇஓம்  பாவல் துரோவ் தெரிவித்துள்ளார். மக்கள் தங்களது செய்திகளை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செய்திகள் அக்டோபர் 4-ஆம் தேதியன்று இரவு 9 மணியளவில் முடக்கப்பட்டது. இந்த முடக்கம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், நெருக்கமானவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் […]

6 மணி நேர முடக்கம் 4 Min Read
Default Image

டெலிகிராமில் 5000 ரூபாய்க்கு விற்கப்படும் போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள்….!

டெலிகிராமில் இந்தியாவுக்கான போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் 5000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸுக்கு எதிராக பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், கொரோனா பரவலை தவிர்க்கும் விதமாக வெளி நாடுகளில் இருந்து வரக்கூடிய மக்களுக்கு, கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனும் கட்டுப்பாடுகள் பல நாடுகளில் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளி நாடுகளுக்கு கட்டாயமாக செல்ல வேண்டும் என […]

coronavaccine 4 Min Read
Default Image

கடந்த 72 மணி நேரத்தில் டெலிகிராம் மாறிய 2.5 கோடி பயனாளர் .?

வாட்ஸ்அப் அறிவித்த புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து பலர் அந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் பயன்படுத்தி வந்த பயனாளர்கள் தற்போது மாற்று செயலிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதையடுத்து, மாற்று செயல்களான சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை வாட்ஸ்அப் பயன்படுத்தி வந்த பயனாளர்கள் தற்போது மாற்று செயலியாக பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் 2.5 கோடி பேர் புதியதாக டெலிகிராமில் இணைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

telegram 2 Min Read
Default Image

வாட்ஸ் அப்-ஐ பங்கமாக கலாய்த்த டெலிகிராம்.. இணையத்தில் வைரலாகும் GIF!

டெலிகிராம் நிறுவனம், வாட்ஸ்அப்-ன் புதிய Privacy Policy-ஐ கலாய்க்கும் விதமாக பிரபல coffin box மீமை வைத்து ஒரு GIF-ஆக செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது, சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates-ஐ ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் எடுக்காது என்று அந்நிறுர்வனம் தெரிவித்துள்ளது. அதில் வணிகப் பயன்பாட்டிற்காக பயனாளிகளின் தகவல்கள் அனைத்தையும் அதன் தாய் நிறுவனமான […]

telegram 3 Min Read
Default Image

டெலிகிராமுக்கு மாறும் வாட்ஸ் அப் பயனாளர்கள்!

வாட்ஸ் அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates க்கு எதிர்ப்பு தெரிவித்து, டெலிகிராமுக்கு மாறும் வாட்ஸ் அப் பயனாளர்கள். வாட்ஸ்அப் ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. அதில், வாட்ஸ்அப்-ன் Terms and Privacy Policy Updates -ஐ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில், உங்களது வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என தெரிவித்திருந்தது. பிப்ரவரி 8, முதல் நடைமுறைக்கு வரும் எனவும் வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் வாட்ஸ் […]

NewPrivacyPolicy 3 Min Read
Default Image

“வாட்ஸ் அப்ஐ டெலீட் செய்துவிடுங்கள்” இதுதான் காரணம்.. டெலிகிராம் ஓபன் டாக்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி பயனாளர்களின் சுய விவரங்கள், தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பொதுவெளியில் வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பரவலாக எழுந்துள்ளது. இந்த சூழலில்தான் மற்றொரு சாட்டிங் ஆப் ஆன டெலிகிராமின் நிறுவனர் வாட்ஸ்அப் செயலியை டெலிட் செய்யுமாறு பயனாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து டெலெக்ராம் நிறுவனம் கூறுகையில், “வாட்ஸ்அப் செயலி மூலம் உங்களது வாட்ஸ்அப் புகைப்படங்கள் மட்டுமின்றி உங்களது ஸ்மார்ட்போன் கேலரியில் உள்ள புகைப்படங்களையும் திருட முடியும். வாட்ஸ் ஆப் பயனார்களே […]

Tech news in tamil 3 Min Read
Default Image

Telegram; பயனர்கள் இப்போது அமைதியான செய்திகளை அனுப்பலாம்: இது எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே

தனியார் உடனடி செய்தி மற்றும் வாய்ஸ் ஓவர் ஐபி சேவை டெலிக்ராம் பயனர்களுக்கு அமைதியான செய்திகளையும் அனிமேஷன் செய்யப்பட்ட ஈமோஜிகளையும் அனுப்பும் திறனைக் கொண்டுவரும் புதுப்பிப்புகளை உருவாக்கியுள்ளது. அமைதியாக செய்திகளை அனுப்பும் திறன் என்பது பயனர்கள் ஒருவருக்கு செய்தி அனுப்ப விரும்பினால், ஆனால் அவர்களின் சாதனம் ஒலிக்க விரும்பவில்லை என்றால், அவர்கள் இப்போது ஒலி இல்லாமல் அனுப்ப தேர்வு செய்யலாம். “ஒலி விருப்பமின்றி அனுப்பலைத் தேர்வுசெய்ய அனுப்புதல் பொத்தானை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று ஜிஎஸ்மரேனா சனிக்கிழமை அறிவித்தது. […]

telegram 4 Min Read
Default Image