சென்னை : கடந்த ஜூலை மாதம் டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, விஐ போன்ற நிறுவனங்கள் தங்கள்து ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தினார்கள். இதனால், பலரும் பிஎஸ்என்எல் நோக்கி பயணிக்கத் தொடங்கினார்கள். மேலும், ஏர்டெல் மற்றும் ஜியோ தங்களது பயனர்களுக்கு பல புதிய ஆஃபர்களை அளித்து வந்தது. இருப்பினும், பல பயனர்கள் கட்டணத்தை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட பல கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கு மத்திய அரசு இந்தியாவில் தான் […]
டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய லோகோவை இன்று, அக்.-22 (செவ்வாய்க்கிழமை) அறிமுகப்படுத்தி இருக்கிறது. அத்துடன், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 7 புதிய சேவைகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இன்று டெல்லியில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில், BSNL-ன் இந்த புதிய லோகோவையும், 7 புதிய அம்சத்தையும் அமைச்சர் ஜோதிராதித்ய தொடங்கி வைத்தார். புதிய லோகோ : […]
சென்னை : நடிகையும், பிக்பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி மோசடி அழைப்பு அழைப்பு வந்ததாக பரபரப்பு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். திரை பிரபலங்களுக்கு அடிக்கடி Scam கால், Scam லிங்க், Scam மெயில் போன்றவற்றிலிருந்து மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்த மாதிரி மோசடியில் இருந்து தப்பிக்க, பலரும் தங்களது அட்வைஸை வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகை சனம் ஷெட்டி டெலிகாம் நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி, தன்னிடம் மோசடி செய்ய […]
டெல்லி: பல்வேறு தொலைத்தொடர்பு விதிமுறைகள் மற்றும் மாற்றங்கள் கொண்ட ‘புதிய தகவல் தொலைத்தொடர்பு துறை விதிகள் 2023’ இன்று (ஜூலை 26) அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளானது, இந்திய தந்தி சட்டம் 1885 மற்றும் இந்திய வயர்லெஸ் டெலிகிராப் சட்டம் 1933 ஆகிய இரண்டிலும் மாற்றம் கொண்டு வந்து உருவாக்கப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 26) முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகளானது, தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு நாடுகளுடனான நட்புறவு உள்ளிட்ட ஏதேனும் காரணங்களால் நெட்வொர்க்கின் கட்டுப்பாடு மற்றும் […]