Tag: TELE COMMUNICATION

BSNL வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி ! 4G சேவை அறிமுகம் !

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அப்போது அவர் அரசுக்கு சொந்தமான ‘பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்’ மற்றும் ‘மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட்’ ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்களை புதுப்பிப்பதற்கான திட்டத்திற்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் 4ஜி சேவையை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அறிவித்துள்ளார். அரசு நிறுவனங்களுக்கு 14ஆயிரம் கோடி ரூபாயும், பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 10 ஆயிரம் […]

4g 2 Min Read
Default Image

“புதிய தொலைத்தொடர்பு கொள்கை” மத்திய அரசு ஒப்புதல் ..!!

புதிய தொலைத்தொடர்புக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய எண்முறை தகவல்தொடர்புக் கொள்கை எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய தொலைத்தொடர்புக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்தத் துறையில் 7 1/4 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதும், 2022ஆம் ஆண்டுக்குள் 40இலட்சம் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதும் இதன் நோக்கமாகும். 5ஜி சேவை, கண்ணாடி இழை வடங்கள் ஆகியவற்றின் வழியாக அதிவிரைவு இணையதள வசதியைக் குறைந்த விலையில் வழங்குவதும் இந்தக் கொள்கையின் நோக்கமாகும். இந்தப் புதிய தொலைத்தொடர்புக் […]

#BJP 2 Min Read
Default Image