Tag: Telangana Rashtra Samithi (TRS)

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் தொடர்பான மனோஜ் திவாரி கருத்து: TRS எம்.பி கவிதா ட்விட்டரில் வரவேற்பு

நாடாளுமன்றத்தை முடக்கும் எம்.பிக்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யக்கோரும் மகாராஷ்டிரா மாநில பாஜக எம்.பி மனோஜ் திவாரியின் கருத்துக்கு, சந்திர சேகர் ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கவிதா வரவேற்பு தெரிவித்துள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இறு அவைகளிலும் தொடர்ந்து 13வது நாளாக இன்றும் முடங்கியுள்ளன. இதனால் எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம், அரசு கொண்டுவரும் மசோதாக்கள் உட்பட பல மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளன. நாடாளுமன்றத்தை முடக்கும் […]

#BJP 4 Min Read
Default Image

மத்திய அரசிற்கு எதிராக போராட்டம் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் சந்தித்த தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்பிக்கள் …!!

புதுடெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் இருந்து புறப்படும் போது வளாகத்தின் வெளியே வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்பிக்கள் சந்தித்துள்ளனர். மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக் கோரியும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அருகில் ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிட கோரி தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒய்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வந்தார்கள் […]

#Parliament 2 Min Read
Default Image