தெலுங்கானாவில் வரும் நவம்பர் 30ஆம் தேதி மொத்தம் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நடந்து முடிந்த இரண்டு சட்டப்பேரவை தேர்தல்களிலும் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சி பொறுப்பில் இருந்து வருகிறது. கடந்த இரண்டு சட்டப்பேரவை தேர்தலிலும் எதிர்க்கட்சியாக தொடர்ந்து வரும் காங்கிரஸ் இந்த முறை ஆட்சியை கைப்பற்ற தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2018 தேர்தலில் 19 தொகுதிகளை மட்டுமே வென்றிருந்தது காங்கிரஸ். தெலுங்கானாவில் 2ஜி, 3ஜி, 4ஜி […]
தெலுங்கானாவில் உள்ள 119 சட்டசபைகளுக்கான தேர்தல் நவம்பர் 30-ம் தேதி நடக்கிறது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கானா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சரும் தெலுங்கானா பாஜக தலைவருமான ஜி. கிஷன் ரெட்டி மற்றும் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருடன் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதியை ஹைதராபாத்தில் நேற்று வெளிட்டுப்பட்டது. 1. மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீட்டை […]