டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. போட்டிக்கு முன்னதாக நடைபெறும் தொடக்க நிகழ்வில் தேக்சந்த் தேசிய கொடியை ஏந்துகிறார். கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவிருந்த 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி முதல் கடந்த 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில்,மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது.மேலும்,இப்போட்டிகள் வருகின்ற செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெறுகின்றன. இதில் 163 […]