தேஜ் புயல் எதிரொலி : நாகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ‘தேஜ்’ புயல் அரபிக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என்றும், வரும் 22-ஆம் தேதி (இன்று) தீவிர புயலாக உருவெடுக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே, அறிவித்திருந்தது. இந்த புயலுக்கு இந்தியா பரிந்துரைத்தபடி, ‘தேஜ்’ எனவும் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. அதி தீவிர […]