வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடியின் வெற்றியை எதிர்த்து தேஜ் பகதூர் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிமன்றம். கடந்த 2017 ஆம் ஆண்டு, இணையதளங்களில் ஒரு வீடியோ வைரல் ஆனது. அந்த வீடியோவில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி கொண்டிருந்த தேஜ்பகதூர் என்ற ராணுவ வீரர், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், மிகக் குறைவான அளவில் உணவுகள் வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து, […]