பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகம் வந்ததாக தேஜஸ்வி கூறியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகம் வந்ததாக பாஜக இளைஞரணி தலைவர் தேஜஸ்வி கூறியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். தேஜஸ்வி சூர்யா கருதத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். “சனாதன தர்மம்” என்ற நச்சுக்கொள்கையை எதிர்த்து போராடி வென்றவர், தமிழ் நாகரிகத்தையும், தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார் . திராவிடக் கட்சி என்று சொல்லும் அதிமுக ஏன் பாஜக தலைவரின் பேச்சை […]