கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றி பீகார் சட்டசபை தேர்தல், 3 கட்டங்களாக நடைப்பெற்றது. நேற்று முன்தினம் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும். யாருக்கு வெற்றி கிடைக்கும் என பல்வேறு ஊடகங்களின் கருத்து கணிப்பு வெளியாகியது. பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. அந்த வகையில் கருத்துக்கணிப்பு முடிவுகளில் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என கருத்து கணிப்பு முடிவு வெளியாகி […]
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது.பீகார் தேர்தலை பொருத்தவரை ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.மேலும் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியும் போட்டியிடுகிறது காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் ,பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் […]