Tag: Tejashvi Yadav

தேஜஷ்வி யாதவ் மீது அடுத்தடுத்து செருப்பு வீச்சு..பீகாரில் பரபரப்பு

பீகாரில்நடந்த பேரணியில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஷ்வி யாதவ்  மீது மர்மநபர் செருப்புகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், மஹகத்பந்தனின் (பெரும் கூட்டணி) முக்கியமான தலைவராக உள்ளார். மேலும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவராகவும் தேஜஷ்வி யாதவ் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவருடன் கூடிய மஹாகூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் மாநிலத்தின் பிற இடது கட்சிகள் இடம்பெற்றுள்ளது.மேலும் தேஜஷ்வி யாதவ் தேசிய ஜனநாயக […]

#Bihar 3 Min Read
Default Image