தமிழகத்தில் தேஜஸ் ரயிலில் பொழுது போக்கு நிகழ்வுகளை கண்டுகளிக்கும் வகையில், WI-FIயை அடிப்படையாகக் கொண்ட மேஜிக் பாக்ஸ் (magicbox) எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதில் விருப்பமானவற்றை தேர்வு செய்து பயணநேரத்தின் போது 500 மணி நேரம் வரை கண்டுகளிக்கலாம் என்று தேருக்கு ரயில்வே அறிவித்துள்ளது. விமானத்துக்கு இணையான வசதிகள் என்ற உறுதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் தேஜாஸ் ரயில் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இந்தியாவுக்கு தேஜாஸ் விரைவு வண்டியை அறிமுகம் செய்தது. இது ஒப்பந்த அடிப்படியில் இந்த ரயிலை […]
டெல்லி- லக்னோ இடையே தேஜஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.கடந்த 19-ம் தேதி மூன்று மணி நேரம் தாமதமாக டெல்லியில் இருந்து தேஜஸ் ரயில் புறப்பட்டது. மறுபடியும் லக்னோவில் இருந்து டெல்லிக்கு தாமதமாக வந்தது. தேஜஸ் விரைவு ரயிலில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் கட்டணத்துடன் காப்பீடு செய்யப்படுகிறது .இதனால் தேஜஸ் ரயில் தாமதமாக வந்ததால் அன்று பயணம் செய்தவர்கள் காப்பீட்டு தொகையாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை ஐஆர்சிடிசி வழங்கியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக இழப்பீடு தொகை வழங்கப்பட்டது என்பது […]
சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு நவீன முறையில் தயாரிக்கப்பட்ட அதிவேக தேஜஸ் ரயிலை பிரதமர் மோடி மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொடக்கி வைத்தார். இந்த அதிவேக தேஜஸ் ரயில் 13 பெட்டிகள் கொண்டது.அதில் 57 பேர் பயணம் செய்யும் உயர்தர குளிரூட்டப்பட்ட ஒரு பெட்டியும், 78 பேர் பயணம் செய்யும் 12 குளிர்சாதனப் பெட்டிகளும் உள்ளது.இந்த பெட்டிகளில் இருக்கையில் பின் புறம் டிவி உள்ளது.மேலும் மொபைல் சார்ஜர் செய்யும் வசதியும் உள்ளது. வாரத்தில் […]