plane crash : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான இலகுரக போர் விமானமான (எல்சிஏ) தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது. பாலைவனப் பகுதியான ஜெய்சால்மர் அருகே பயிற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. Read More – ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி தேர்வு.! அதாவது, செயல்பாட்டு பயிற்சியின்போது ஜெய்சால்மரில் உள்ள ஜவஹர் காலனி பகுதியில் இந்திய விமானப்படை விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது தீப்பிடித்து எரிந்தது. பின்னர் […]
நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தேஜஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் உணர்ச்சிவசப்பட்டதாக கங்கனா இணையத்தில் பதிவிட்டுள்ளார். கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தேஜஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை உத்தரப்பிரதேச உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து கண்டுகளித்தனர். இந்நிலையில், ‘தேஜஸ்’ திரைப்படத்தை பார்த்த உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் படம் பார்க்கும் போது அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என நடிகை […]
நடிகை கங்கனா ரனாவத் 36 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்றாலும் கூட கங்கனாவின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கங்கனா சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணம் காதல் திருமணமாக இருந்தால் நன்றாக […]
கடந்த அக்டோபர் 19 ம் தேதி லக்னோ-டெல்லி தேஜாஸ் விரைவு ரயில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாமதமானது. அதில் பயணித்த பயணிகளுக்கு தலா ரூ .250 இழப்பீடை ஐஆர்சிடிசி நிறுவனம் வழங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இந்தியாவுக்கு தேஜாஸ் விரைவு வண்டி கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நிறுவனத்தின் காப்பீட்டுக் கொள்கையின் கீழ், லக்னோ-டெல்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் பயணிகள் ஒரு மணி நேரம் தாமதமாக இருந்தால் ரூ .100 பெறுவார்கள். ரயில் இரண்டு மணி […]
இந்திய ரயில்வேஸின் துணை அமைப்பான ஐஆர்சிடிசி அமைப்பு, தேஜாஸ் வகையான ரயில்களின் சேவைகளை தொடங்கவுள்ளது. முதலில், டெல்லி – லக்னோ இடையே வரும் 4ஆம் தேதி முதல் இந்த சேவையை தொடங்கவுள்ளது. இந்த ரயில்கள் 1 மணிநேரம் தாமதமானால், 100 ரூபாயும், 2 மணிநேரம் தாமதமானால் 250 ருபாயும் இழப்பீடாக வழங்கும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை பயணித்தார். இந்த விமானம் இன்று காலை கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து செயப்படுத்தப்பட்டது. இந்த போர் விமானத்தில் இரண்டு இறக்கைகள் உண்டு. மணிக்கு 2,205 ககி.மீ வேகத்தில் பறந்து செல்லும் திறன் கொண்டது. இந்த விமானத்தில் பயணித்த பிறகு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், தேஜஸ் போர் விமானத்தில் பயணித்தது […]
முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் போர் விமானத்தில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பயணித்து உள்ளார். இந்த தேஜஸ் ( Light Combat Aircraft -LCA) போர் விமானமானது, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகள் லிமிடெட் நிறுவனம் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவில் தாயாரிக்கப்பட்டுள்ள்ளது. இந்த விமானமானது இந்த வருடம் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஏரோ இந்தியா ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த தேஜஸ் விமானம் இந்திய தொழில்நுட்பத்துடன்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு […]