Tag: TehlanBhagwati

ம.நீ.ம தான் எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்… நாங்கள் போகவில்லை – எஸ்டிபிஐ

அமமுக கூட்டணி அதிக வெற்றி பெறும் என்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவரான தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவரான தெஹ்லான் பாகவி, கருத்துக்கணிப்புகளை தாண்டி இந்த தேர்தலில் அமமுக கூட்டணி அதிக வெற்றி பெறும் என்றும் சிறுபான்மையினர் ஒரே கட்சியை பின்தொடர்ந்து நிற்க வேண்டிய நிலை இருக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்துடன் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை, அவர்கள்தான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த […]

#AMMK 3 Min Read
Default Image