பல் வலி வந்துவிட்டால் அதை தங்கி கொள்ள கூட முடியாது. அதற்காக ஆங்கில மருத்துவ முறைகளை கையாள்வது சிறந்த தீர்வாக இருக்காது, அந்த நேரத்தில் மட்டும் வலி போக்கும். பல் வலி குணமாக இயற்கையான சில தீர்வுகளை பார்ப்போம். கடுமையான பல் வலி குணமாக பல் வலிக்கு சிறந்த இயற்கை தீர்வுகளில் ஒன்று கொய்யா இலை தான். இதில் அழற்சி எதிர்ப்பு தன்மை இருப்பதால் மிகவும் நல்லது. கொய்யா இலையை நீரில் போட்டு அவித்து அதில் உப்பு […]