நீங்கள் வேக வைக்காத அரிசியை சாப்பிடும் பழக்கம் உள்ளவரா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..

RICE

நம்மில் பலருக்கு அரிசியை பச்சையாக சாப்பிடும் பழக்கம் உள்ளது, அதாவது வெறும் வாயில் எதையாவது மென்று கொண்டிருக்கும் பழக்கம் உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு தான் இந்த பழக்கம் அதிகம் உள்ளது குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்பு மற்றும் எவ்வாறு நிறுத்துவது என இந்த பதிவில் பார்ப்போம்.. சமைக்கும் போதும் மாவு அரைக்கும் போதும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் போதும் இந்த அரிசியை சாப்பிடும் பழக்கம் ஏற்படுகிறது. சில பேர் டைம்பாஸுக்காக … Read more

எலுமிச்சையை அதிகம் உபயோகிப்பதற்கு முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்…!

எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்வதால் நமது உடலுக்கு வைட்டமின் சி அதிக அளவில் கிடைக்கிறது என்பது அனைவருமே அறிந்தது தான். பெரும்பாலும் சில சமயங்களில் எலுமிச்சம்பழம் உணவில் அதிகம் பயன்படுத்தப்படுவதுடன் மட்டுமல்லாமல், குளிர் பானங்கள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சில அழகு சம்பந்தப்பட்ட செயல்முறைகளுக்கும் எலுமிச்சை சாறு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எலுமிச்சம்பழத்தை பயன்படுத்துவது நல்லது தான். ஆனால் எந்த நேரத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், எலுமிச்சையை உட்கொள்வதே நமது உடலுக்கு … Read more

என்னப்பா சாக்லேட் சாப்பிடுவது இவ்வளவு ஆபத்தை தருமா! அறியலாம் வாருங்கள்!

சாக்லேட் சாப்பிடுவது அனைவருக்குமே மிக பிடித்த ஒன்று, உடலுக்கு சுறுசுறுப்பை தரும் சாக்லேட் சாப்பிடுவதால் தீமைகளும் உள்ளது.  சாக்லேட் என்றாலே குழந்தைகள் முதல் எவ்வளவு வயதாகிய பெரியவர்கள் வரையிலும் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு இனிப்பு. சிறு குழந்தைகளின் அழுகையை அடக்குவது முதல் பெரியவர்களின் மகிழ்ச்சியை கொண்டாடுவது வரை அனைத்திற்கும் சாக்லேட் தான் முன்னோடியாக காணப்படுகிறது. இந்த சாக்லேட் நமது சந்தோஷத்துக்காகவும் சுவைக்காகவும் விரும்பி சாப்பிட்டாலும், இதில் எவ்வளவு தீமைகள் அடங்கியுள்ளது என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. … Read more

மிளகின் மிகச்சிறந்த நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

உணவின் சுவை தரத்தை உயர்த்துவதற்காகவும் உடல் நலத்திற்காகவும் உணவுகளுடன் சேர்க்கப்படும் கூடிய மிளகு குறித்து நாம் அறியாத மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் பற்றி அறிந்து கொள்ளலாம் வாருங்கள். மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு தூண்டியாகிய மிளகில் தாது சார்ந்த நோய் எதிர்ப்பு பொருட்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் இந்த மிளகை தினமும் தண்ணீருடன் மாத்திரை போல இரண்டு குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சளி காய்ச்சலுக்கு காரணமான கிருமிகள் உடலில் ஏற்படாமல் … Read more

பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க வேண்டுமா? அப்ப இதை பாலோ பண்ணுங்க!

நமது வாழ்க்கை நடைமுறைகள் இன்றைய நாகரீக வாளார்ச்சிக்கு ஏற்ற விதமாக மாறி உள்ளது. இந்த பதிவில், பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இன்று நாகரீகம் வளர்ந்துள்ள காரணத்தால், நமது வாழ்க்கை நடைமுறைகள் பலவிதமாக மாறி உள்ளது. அந்த வகையில், இன்று நாம் பற்களை சுத்தம் செய்வதற்கு, பலவிதமான பற்பசைகளை பயன்படுத்துகிறோம். ஆனால் அன்று நமது முன்னோர்கள் பற்பசைக்கு பதிலாக, வேப்பம் மரக்கம்பு, செங்கல் என விலையில்லா பொருட்களை … Read more

செவ்வாழையில் உள்ள வியக்கத்தகு நன்மைகள்!

செவ்வாழையில் உள்ள வியக்கத்தகு நன்மைகள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாழைப்பழம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், ஒவ்வொரு பழங்களிலும் ஒவ்வோரு வகையான சத்துக்கள் உள்ளது. அவை நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றலை கொண்டது. தற்போது இந்த பதிவில், செவ்வாழையில் உள்ள அற்புதமான நாமக்கல் பற்றி பார்ப்போம். உடல் எடை உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த பழம் நல்ல பலனை தரக்கூடியது. ஏன்னென்றால், இந்த பழத்தில் … Read more

பற்கள் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இது தான் காரணம் .!

நமது உடலில் பாஸ்பரஸ் மிகவும் தேவையான தாதுக்களின் ஒன்று. இது உடம்பில் முக்கிய இரண்டாவது சத்தாகவும் விளங்குகிறது. ஏனென்றால் பலமான எலும்புகளுக்கு பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்தின் கலவைதான் கால்சியத்துடன் இணைந்து செயல்படுகிறது. பாஸ்பரஸ் உடலில் குறைவதால் பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இந்த மாதிரி பிரச்சனைகளைப் போக்க பாஸ்பரஸ் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும். அதிலும் குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக 700 மில்லி கிராம் பாஸ்பரஸ் தேவைப்படுகிறது. உடலில் பாஸ்பரஸ் … Read more

உங்கள் பற்கள் பளிச்சுனு ஆகணுமா ? இதோ சில வழிகள்

பற்கள் பளிச்சுன்னு வெண்மையாக சில வழிமுறைகள். நாம் நமது அன்றாட வாழ்வில் பலவகையான உணவு பொருட்களை பயன்படுத்திக்கிறோம். அனைத்து பொருட்களுமே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில்லை. நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் நமது உடலுக்கு பல ஆரோக்கிய கேடுகளைத் தான் ஏற்படுத்துகிறது. பற்கள் அந்த வகையில், நாம் உண்பதற்காக உபயோகப்படுத்தும் பல பொருட்கள், நமது பற்களுக்கும் சேதாரத்தை ஏற்படுத்துகிறது.நமது முன்னோர்கள் அக்காலங்களில் பல் துலக்குவதற்கு கரி, செங்கல், வேப்பங்குச்சி போன்றவற்றை பயன்படுத்தினர். ஆனால், இன்று நாம் அதை … Read more

உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் உலர் திராட்சை

உலர் திராட்சையில் உள்ள உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருத்துவ குணங்கள். நமது அன்றாட வாழ்வில் உணவு என்பது ஒருஇன்றியமையாத  பிடித்துள்ளது. நாம் உண்ணும் உணவை பொறுத்து தான் நமது உடல் ஆரோக்கியமும் அமைகிறது. நமது உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த உணவுகளை உண்பது நமது கடமை. நாமும், நம் உடல் ஆரோக்கியமும்  ஒழுங்காக இருந்தால் தான், நாம் எந்த வேலைகளையும் முழு ஈடுபாடுடன்  முடியும். நம்மில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இனிப்பு வகை உணவுகளை விரும்பி உண்பதுண்டு. … Read more

பனங்கற்கண்டின் முக்கியமான மருத்துவ குணங்கள்

நமது அன்றாட வாழ்வில் நமது உடல் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமான ஒன்று. இதற்காக நாம் பல வழிகளில், உழைத்து வருகிறோம். ஆனால் மேலை நாட்டு கலாச்சாரங்கள் ஊடுருவி உள்ள நிலையில், அனைத்து மக்களும் மேலை நாடு கலாச்சாரங்களையே அனைவரும் நாடி வருகின்றனர். ஆனால், நாம் இயற்கையான உணவுகளை நாடுவதை விட, இன்று செயற்கையான உணவுகளை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இது நமது உடலுக்கு பல பக்க விளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. பனங்கற்கண்டு நமது முன்னோர்கள் பல்லாண்டு … Read more