சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வருகிற அக்டோபர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனைத்தொடர்ந்து மற்ற பெரிய நடிகர்களின் படத்திற்கும் OTT தளங்கள் விலைபேசி வருகின்றனவாம். அதன்படி, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் OTT தளங்கள் விலைபேசி வருகின்றனவாம். அடுத்து, ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தை சன் நெக்ஸ்ட் OTT தளம் வாங்கியுள்ளதாம். கே.இ.ஞானவேல் ராஜா […]
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். புது தம்பதிகள் ஆர்யா மற்றும் சாயீஷா இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆர்யா சமீபத்தில் நடைபெற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில், இவர் நடிகை சாயிஷாவை காதலித்து, வந்தார். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இவர்களது திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு […]