Tag: TecnoSpark20C

50எம்பி கேமரா..5,000mAh பேட்டரி.! சத்தமில்லாமல் அறிமுகமான டெக்னோவின் புதிய மாடல்.?

பிரபலமான மொபைல் பிராண்டுகளில் ஒன்றான டெக்னோ (Tecno), வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகள் மற்றும் பட்ஜெட்டுகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு ஸ்மார்ட்போன்களை தயாரித்து சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது. அந்தவகையில், தற்போது டெக்னோ ஸ்பார்க் 20சி (Tecno Spark 20C) என்ற போனை அமைதியாக அறிமுகம் செய்துள்ளது. போனின் விலை மற்றும் அது எப்போது விற்பனைக்குக் கிடைக்கும் என்ற தகவல் இன்னும் வெளியிடவில்லை. ஆனால், டெக்னோ ஸ்பார்க் 20சி போனின் விவரக்குறிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. டெக்னோ ஸ்பார்க் 20சி விவரக்குறிப்புகள் […]

Tecno 6 Min Read
TecnoSpark20C