டெக்னோ (Tecno) நிறுவனம் அதன் புதிய டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024) என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று (டிசம்பர் 4ம் தேதி) இந்த ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு மலிவான ஸ்மார்ட்போன் என்பதால் போனின் ஆரம்ப விலை ரூ.7 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. முன்னதாக டெக்னோ ஸ்பார்க் கோ 2024 ஸ்மார்ட்போனை மலேசியாவில் RM 399 (ரூ. 7,200) என்கிற விலையில் அறிமுகம் செய்தது […]
டெக்னோ (Tecno) நிறுவனம் டெக்னோ ஸ்பார்க் 20சி (Tecno Spark 20C) என்ற போனை நவம்பர் 28ம் தேதி (நேற்று) இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதற்கிடையில் டெக்னோ ஸ்பார்க் கோ 2024 (Tecno Spark Go 2024) என்ற ஸ்மார்ட்போனை மலேசியாவில் அறிமுகம் செய்தது. மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்பார்க் கோ 2024 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் கிடைக்கும் என்று டெக்னோ வெளிப்படுத்தியுள்ளது. ஸ்பார்க் கோ 2024, இந்தியாவில் அமேசானில் பிரத்யேக அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. 50எம்பி […]