நடுத்தர வர்க்கத்தினரின் நாயகனாக அறிமுகமாகியது டெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட் போன். பட்ஜெட் போட்டு வாழ்பவர்களுக்கு சிறப்பு ஆபர். நடுத்தர வர்ககத்தினரின் ஸ்மார்ட் போன் கனவை நனவாக்கும் நிறுவனமான டெக்னோ ” ஸ்பார்க் பவர்” என்ற புதிய பட்ஜெட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த போனானது 6.35 அங்குலம் திரையையும்,மூன்று கேமராவையும்,6,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி திறனுடனும் உள்ளது. மேலும் இதில்,ஆக்டாகோர் மீடியா டெக் ஹீலியோ பி 22 பிராசஸர் மற்றும் இதில் 64 ஜிபி மெமரியும் 4 ஜிபி ரேமை கொண்டது. […]
டிசம்பர் 1, முதல் ரீசார்ஜ் கட்டணங்கள் விலைகள் உயர்த்தப்படும் என்று ஐடியா, வோடாபோன்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் அதே அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் நிறுவனத்தில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விலை அதிகரிக்கபட்டுள்ளது என்று கூறுகிறது.இந்த நஷ்டத்தை கட்டுப்படுத்த நிதி அளவை உயர்த்தியுள்ளோம். ஏர்டெல் ரூ.28,450 கோடி இழப்பை கண்டுள்ளது.மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கூட்டாக இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் ரூ.50,921 கோடி பதிவு செய்தது.வோடபோன் இந்தியா தன்னை அதிவிரைவில் […]
தற்போது ஸ்மார்ட் போன்கள் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.நாள்தோறும் மாதம்தோறும் என புதுப்புது மாடல்களில் வந்து இறங்குகினறன.இதன் ஒருபகுதியாக சீனா டிப்ஸ்டர் இணையதளத்தில், ஓப்போ ஆர் 19, விவோ எக்ஸ் 25 உள்ளிட்ட போன்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்ட தகவலில், இரண்டு போன்களிலும் பின்பக்கம் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த இரண்டு மாடல்களிலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், போன் டிஸ்பிளேவில் நாட்ச்சை தவிர்க்க, […]