தமிழகத்தில் சூரிய கிரகணம் காலை 10.20க்கு தொடங்கி மதியம் 1.45 வரை நீடிக்கும்இந்தியாவில் வருடாந்திர வளைய நெருப்பு சூரிய கிரகணம் வரும் ஜூன் 21-ம் தேதி தெரிகிறது.