சீனாவுடனான வர்த்தக போர் காரணமாக சீன தயாரிப்புகள் அமெரிக்காவில் சந்தைப்படுத்த பல நிபந்தனைகளை விதித்து வருகிறது. அதேபோல தங்களின் அனுமதி பெறாமல் இந்தந்த நிறுவனங்களுடன் அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகம் செய்யக்கூடாது என கூறப்பட்ட நிறுவனங்களில் ஹவாவே நிறுவனமும் ஒன்று. இந்த பிரச்சனை குறித்து சீன தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நிறுவன தலைவர் ரென் சங்ஃபே கூறுகையில், அமெரிக்க எங்களை குறைத்து மதிப்பிடுகிறது. வருங்காலத்தில் எங்களது 5ஜி நெட்ஒர்க் உடன் போட்டி போட யாராலும் முடியாது எனவும் தெரிவித்தார். DINASUVADU