ஓப்போ எஃப்7(Oppo F7) ஸ்மார்ட்போன் குறித்து, ஓப்போ நிறுவனம் ஏராளமான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன், வரும் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதி செய்யும் வகையில் மும்பையில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சிக்கு, ஊடகங்களுக்கு இந்நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது. இந்நிலையில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் இரு வகைகளில் வெளியிடப்படலாம் என்பதை குறிக்கும் ஒரு புதிய போஸ்டர் தற்போது வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்எம்ஏரினா பத்திரிக்கையில் ஸ்லேஸ்லீக்ஸ் மூலம் வெளியிடப்பட்ட போஸ்டரில், ஓப்போ எஃப்7 ஸ்மார்ட்போன் […]
ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ”அடுத்த ஆண்டின் முதல் செவ்வாய் கிரகம் செல்ல தேவையான விண்வெளி ஓடம் உருவாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்த தாயார் நிலையில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். செவ்வாயன்று அமெரிக்காவின் Texas மாகணத்தில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அவர் “ மிகவும் கடினமான, ஆபத்தான பயணம் மேற்கொள்ள தேவைப்படும் விண்வெளி ஓடம்(ஸ்பேஸ் ஷிப்) அடுத்த ஆண்டின் முதற்பாதியில் உருவாக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். ”ஆரம்பத்தில் செவ்வாய் கிரக […]