நடுத்தர வர்க்கத்தினரின் நாயகனாக அறிமுகமாகியது டெக்னோ ஸ்பார்க் ஸ்மார்ட் போன். பட்ஜெட் போட்டு வாழ்பவர்களுக்கு சிறப்பு ஆபர். நடுத்தர வர்ககத்தினரின் ஸ்மார்ட் போன் கனவை நனவாக்கும் நிறுவனமான டெக்னோ ” ஸ்பார்க் பவர்” என்ற புதிய பட்ஜெட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த போனானது 6.35 அங்குலம் திரையையும்,மூன்று கேமராவையும்,6,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி திறனுடனும் உள்ளது. மேலும் இதில்,ஆக்டாகோர் மீடியா டெக் ஹீலியோ பி 22 பிராசஸர் மற்றும் இதில் 64 ஜிபி மெமரியும் 4 ஜிபி ரேமை கொண்டது. […]