Tag: TechnicalGraduateCourse

இந்திய ராணுத்தில் வேலைவாய்ப்பு.. ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம்.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ராணுத்தில் தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கு (TGC) 134 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு. இந்திய இராணுத்தில் தொழில்நுட்ப பட்டதாரி படிப்புக்கு (TGC) 134 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. அதன்படி, ஆண் பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை அழைத்துள்ளது. வேலைவாய்ப்பு அறிவின்படி, இந்தியாவில் நிரந்தர கமிஷனுக்காக டேராடூனில் உள்ள இராணுவ அகாடமியில் (IMA) பயிற்சி நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மேலும் விவரங்களுக்கு  joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றும் […]

Engineeringgraduates 6 Min Read
Default Image