கோவை : தமிழ்நாடு வனத்துறையானது கோவையில் பல்வேறு காலியிடங்களை நிரப்ப உள்ளது . தற்போது தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது .தமிழ்நாடு அரசில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் கீழே வரும் இந்த வேலைதொடர்பான விவரத்தை படித்துக்கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள். காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை தொழில்நுட்ப உதவியாளர் பல்வேறு தேவையான கல்வி தகுதி விண்ணப்பதாரர்கள் கணினி/ IT பின்னணி அறிவுடன் அறிவியல் துறைகளில் B.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். அப்படி […]