தற்பொழுது, அணைத்து வகையான மொபைளிலும் லாங் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும். ஐ-போனிலும் இதே லாங் ஸ்கிரீன் ஷாட்ஐ எடுக்க இயலும். ஆனால் சற்று கடினம். ஸ்க்ரீன்ஷாட் என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இந்த செயல்முறை மிகவும் எளிமையானது. பொதுவாக உங்கள் போனின் சில பட்டன்களை அழுத்துவதால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியும். இருப்பினும், ஒரு சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஒரு படி மேலே சிந்தித்து ஸ்க்ரோலிங் ஸ்கிரீன் ஷாட்டை கொண்டு வந்தனர். இந்த வசதி, ஆப்பிள் […]
முதலில் ஜியோ வலைத்தளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். செட்டிங்ஸ் பகுதியில் டேரிஃப் ப்ரொடெக்ஷன் ஆப்ஷனை க்ளிக் செய்தால் பழைய ரீசார்ஜ் சலுகை பட்டியலிடப்படும். இவற்றில் ஒன்றை தேர்வு செய்து வாங்கிக் கொள்ள முடியும். ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரீபெயிட் சலுகைகளை பழைய விலையிலேயே வாங்க முடியும். முன்னதாக ஜியோ, ஆல்-இன்-ஒன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. ஜியோ சார்பில் புதிய சலுகை பலன்கள் 300 சதவீதம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனனும், சலுகை விலை 40 சதவீதம் […]
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி பயனாளர்களின் சுய விவரங்கள், தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பொதுவெளியில் வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பரவலாக எழுந்துள்ளது. இந்த சூழலில்தான் மற்றொரு சாட்டிங் ஆப் ஆன டெலிகிராமின் நிறுவனர் வாட்ஸ்அப் செயலியை டெலிட் செய்யுமாறு பயனாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து டெலெக்ராம் நிறுவனம் கூறுகையில், “வாட்ஸ்அப் செயலி மூலம் உங்களது வாட்ஸ்அப் புகைப்படங்கள் மட்டுமின்றி உங்களது ஸ்மார்ட்போன் கேலரியில் உள்ள புகைப்படங்களையும் திருட முடியும். வாட்ஸ் ஆப் பயனார்களே […]
சியோமி ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பை இருக்கும் இந்த அப்டேட்டை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், டார்க் மோடு, அல்ட்ரா பேட்டரி சேவர், நோட்டிபிகேஷன் லைட் என நிறைய புதிய வசதி இடம்பெற்றுள்ளது. கெட்ஜெட்ஸ், அப்ளிகேஷன் என அனைத்திலும் சிறந்து விளங்கும் சியோமி நிறுவனம், தற்பொழுது MI போன்களுக்காக MIUI 11 அப்டேட் வெளிவந்துள்ளது. சியோமி ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பை இருக்கும் இதில் நிறைய மாற்றங்கள் மற்றும் நிறைய புதுபிப்புகள் உள்ளன. அதை நாம் காண்போம்.. 1. அமிபினெட் டிஸ்பிலே: […]