அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் உடல் தகுதியுடன் பங்கேற்பதற்காக, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். முன்னதாக, இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் பந்துவீச முடியவில்லை. மேலும் இதனால், இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் கூட பேட்டராக மட்டுமே இடம்பெற்றார். அவரது உடல் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்க வில்லை என்பதால், உலகக் கோப்பை முடிந்த பிறகு […]