Tag: TeamAustralia

இந்திய அணி ஆல் அவுட் ! ஆஸ்திரேலிய அணி 54 ரன்கள் முன்னிலையில்

நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி ஆல்-அவுட் ஆன நிலையில் ,இதன் பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் அடித்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி , பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் தொடங்கிய இந்த நான்காவது போட்டியின்  முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.இந்திய அணியின் பந்துவீச்சில் நடராஜன்,தாகூர்,சுந்தர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இதன் பின்னர் இந்திய […]

INDvsAUS 4 Min Read
Default Image

#AUSvIND: ஆஸ்திரேலிய அணியை ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய அணி ? இன்று கடைசி போட்டி

டி-20  தொடரை 2-0 என்ற கணக்கில்  இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், இன்று கடைசி டி-20  போட்டி நடைபெறுகிறது. கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து 3 போட்டிகளை கொண்ட டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில் ,தொடரை […]

AUSvIND 3 Min Read
Default Image

#AUSvIND: இன்று இரண்டாவது டி-20 போட்டி ! வெற்றிக்கணக்கை தொடருமா இந்திய அணி ?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் ,இன்று இரண்டாவது டி-20 போட்டி நடைபெறுகிறது. கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மூன்று ஒருநாள், மூன்று டி-20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது.இதனைத்தொடர்ந்து 3 போட்டிகளை கொண்ட முதல் டி-20  போட்டி கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றது கான்பெராவின் ஓவன் […]

AUSvIND 6 Min Read
Default Image

#AUSvIND: பொறுப்புடன் ஆடிய ராகுல் ,இறுதி நேரத்தில் ஜடேஜா அதிரடி ! ஆஸ்திரேலியாவிற்கு 162 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நிலையில் 161 ரன்கள் அடித்துள்ளது.  ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பின்ச் , பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது.இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான்,ராகுல் ஆகியோர் களமிறங்கினார்கள்.தொடக்கத்திலே தடுமாறி வந்த தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.இதனைத்தொடர்ந்து […]

AUSvIND 4 Min Read
Default Image

இன்று கடைசி ஒருநாள் போட்டி : ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி ?

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கான்பெராவில் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி ஒருநாள் போட்டி, கடந்த 27-ஆம் தேதி தொடங்கியது.மொத்தம் 3 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் தொடரை […]

AUSvIND 9 Min Read
Default Image

#AusvInd : வெளுத்துவாங்கிய ஸ்மித்,வார்னர், பின்ச் ! இந்திய அணிக்கு இமாலய இலக்கு

கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 389 ரன்கள் குவித்துள்ளது.  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும்  இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை  தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் பின்ச், டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர்.சிறப்பான கூட்டணி அமைத்த இந்த ஜோடியில் பின்ச் […]

AUSvIND 4 Min Read
Default Image

நாளை இந்தியா – ஆஸ்திரேலியா இடையே முதல் ஒருநாள் போட்டி! வெற்றி யாருக்கு.. ?

ஆஸ்திரேலியாவிற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் உள்ள மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. ஐபிஎல் தொடர் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள், துபாயில் இருந்து புறப்பட்டு, ஆஸ்திரேலியா சென்றடைந்தனர். அங்கு கடந்த சில பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அதன்படி ஒருநாள் போட்டி, நாளை […]

AUSvIND 4 Min Read
Default Image