உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பாணை ரத்து என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 2,331 உதவி பேராசிரியர்களை நியமிப்பது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்தானது. 4000 உதவி பேராசிரியர்கள் காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிக்கையை வெளியிட வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப 2019 ஆம் ஆண்டில் அறிவிப்பு […]
காலியாக உள்ள 2098 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான இடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுக்கான தேதி மற்றும் விண்ணப்பிக்கும் தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் 2098 காலியிடங்கள் உள்ள நிலையில், இந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வு வருகிற ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக மார்ச் 1ஆம் தேதியை முதல் மார்ச் 25ஆம் தேதி […]