இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதினை காணொலி வாயிலாக விருதுகளை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் வழங்கினார். ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசியார் விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு இன்று குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்நிலையில், இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட […]