ஆசிரியர் திணைத்தையொட்டி 2020-2021 ஆம் கல்வியாண்டில் 389 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது’ வழங்கிய முதலமைச்சர். நாடு முழுவதும் இன்று டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்தவகையில், சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றும் 389 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். 2020-2021 ஆம் கல்வியாண்டில் சிறந்து விளங்கிய 389 ஆசிரியர்களுக்கு […]
ஆசிரியர் தினத்தையொட்டி ஆசியர்கள் அனைவருக்கும் உளம்கனிந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின். நாடு முழுவதும் நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியராக இருந்து இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை செப்டம்பர் 5ம் தேதி இந்தியாவின் ஆசிரியர் தின நாளாக கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து […]