அக்.14 முதல் TET தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. ஒத்திவைக்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வு இரு வேளைகளில் நடைபெறும் என்றும் தேர்வு கால அட்டவணை, நுழைவு சீட்டு வழங்கும் விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் […]
மூன்று நாட்களாக தேர்வு வாரியத்தின் இணையதளம் சரிவர இயங்காமல் உள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு. தமிழகத்தில் 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, நேற்றுவரை 3.41 லட்சம் தேர்வர்கள் கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்பதால், இணையதளம் தாமதமாக செயல்படுவதாக தேர்வர்கள் புகார் […]
தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விசாணையின்போது, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுமாறு ஏற்கனவே அறிவித்து 12 ஆண்டு கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை. ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவது குறித்த அரசின் விதியை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி உரிமை […]
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I & II 2022 ம் ஆண்டிற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் http://trb.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. ஆசிரியர் பணியில் சேர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் 2022 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு […]