அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள் பரவிய விவகாரத்தில் தேர்வருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்த தேர்வுகள் 8.12.2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 8.12.21 அன்றைய தேர்வு சார்பாக whatsappல் தகவல் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 8.12.2021 பிற்பகல் நடத்தப்பட்ட ஆங்கிலப் பாட வினாத்தாள் தேர்வு நேரம் […]
முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேரும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேரும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதித்தது ஆசிரியர் தேர்வு வாரியம் உத்திரவிட்டது. கடந்த 2017-ம் ஆண்டு நடந்தப்பட்ட தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டது, தெரியவந்ததால் 199 பேர் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் 27-ம் தேதி வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 9 -ம் தேதி என அறிவித்திருந்தது. விண்ணப்பத்திற்கான காலநீட்டிப்பு செய்யும்படி பல கோரிக்கை வந்ததால் வருகின்ற 21-ம் தேதி மாலை 5 மணி வரை நீடித்து உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இணையம் வழியாக விண்ணப்பத்தினை […]