லண்டனை சேர்ந்த 51 நபர் தனது வீட்டினை சுத்தம் செய்கையில் கி,பி 1735 – 1799 க்கு இடைப்பட்ட காலத்தில் பெய்ஜிங்கில் உபயோகப்படுத்தப்பட்ட டீ பாத்திரம் கிடைக்கப்பெற்றது. இதன் இந்திய மதிப்பு சுமார் 95 லட்சம் ஆகும். லண்டனை சேர்ந்த சார்லஸ் ஹென்சன் என்ற 51 வயது நபர் ஊரடங்கின் காரணமாக தனது வீட்டை சுத்தம் செய்கையில் ஓர் பழங்கால டீ பாத்திரத்தை கண்டறிந்துள்ளார். அது அவரது பழைய கேரேஜை சுத்தம் செய்கையில் கிடைத்துள்ளது. அந்த டீ […]