சென்னை : பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கப்படும் டீ, சால்னா போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவது நமது உடலுக்கு கொஞ்சம் கூட நல்லதுக்கு இல்லை. காரணம், சில வகை பிளாஸ்டிக் கவர்களில் நாம் சாப்பிட கூடிய உணவுப் பொருட்களை கொதிக்க கொதிக்க ஊற்றினால், அந்த பிளாஸ்டிக் கவரின் சில ரசாயனங்கள் உணவுடன் கலக்க வாய்ப்பு உள்ளது. இதனால் உணவின் தரம் பாதிக்கப்படலாம், மேலும் இது உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்து. நமது ஆரோக்கியத்திற்கு நாம் பொறுப்பேற்று, நமது […]
நம்மில் சிறியவர்கள் முதியவர்கள் வரை பலரும் டீ, காபிக்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பலருக்கும் டீயுடன் தான் பொழுது விடியும். அந்த வகையில், டீயில் பலவகையான டீ உள்ளது. மசாலா டீ, ஏலக்காய் டீ, புதினா டீ என பலவகை உள்ளது. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில், சுவையான டீ போடுவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கெட்டியான பால் – கால் லிட்டர் தேயிலை 2 ஸ்பூன் ஏலக்காய் – 5 […]
இன்று சர்வதேச தேநீர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்று குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உணவு உட்கொள்கிறார்களோ, இல்லையோ தினமும் மூன்று வேளை தேநீர் அருந்துவதை தவறாமல் கடைபிடிக்கின்றனர். அதிலும் பலர் தேனீருக்கு அடிமையாகி உள்ளனர் என்றே சொல்லலாம். சாப்பாட்டிற்கு பதிலாக தேநீரை அருந்தி விட்டு வேலை செய்பவர்களும் உண்டு. தேனீரை விரும்பி அருந்துபவர்களுக்கு, இன்று தேனீர் குறித்த வரலாறு தெரிவதில்லை. இன்றைய தினம் சர்வதேச தேனீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலை தொழிலாளர்களின் நிலையை […]
தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள திருத்திய ஊதியம் வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தின் 212 ஊழியர்களுக்கான ஊதியம் இந்த ஆண்டில் மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில்,தேயிலை தோட்டக் கழக ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள திருத்திய ஊதியம் வழங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியம், படிகள் […]
பெண்கள் பீட்சா விரும்பி சாப்பிடுவதையும், பணியிடங்களில் ஆண்கள் பெண்களுக்கு தேனீர் வழங்குவதையும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கூடாது என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமிய நாடான ஈரான் குடியரசு நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் நடிக்கும் ஏற்கனவே பல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. தற்போதும், புதிதாக சில கட்டுப்பாடுகளையும் ஈரான் தொலைக்காட்சி பெண்களுக்கு விதித்துள்ளது. அதாவது, கைகளுக்கு பெண்கள் கையுறை அணிந்து கொண்டு தான் நடிக்க வேண்டும் என்றும், சிவப்பு நிறத்தில் உள்ள எந்த பொருளையும் சாப்பிடுவது அல்லது குடிப்பது […]
மாலை நேரங்களில் வீட்டில் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது வடை இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது. அனைவருக்குமே வடை சாப்பிடுவது விருப்பம் தான். ஆனால் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட, வீட்டில் ஏதாவது செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. இன்று வீட்டிலேயே கடலைப் பருப்பை வைத்து எப்படி மினி வடை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, உப்பு, எண்ணெய். செய்முறை […]
காலை, மாலை எப்பொழுது வேண்டுமானாலும் டீ, காபி குடிக்கும்போது ஏதாவது ஒரு ஸ்நாக்ஸ் சூடாக சாப்பிட வேண்டும் என விரும்புவது வழக்கம். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இந்த எண்ணம் இருக்கும். இதற்காக நாம் கடைகளில் முறுக்கு, வடை என செலவு செய்து வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அட்டகாசமான பிரட் போண்டாவை தயாரித்து சாப்பிடலாம். இந்த போண்டாவை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் தேங்காய் முந்திரி ஏலக்காய்த்தூள் […]
மாலை நேரம் ஆனாலே குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக நாம் கடையில் எப்பொழுதும் பணத்தை கொடுத்து வடை, முறுக்கு வாங்கி விடுவோம். இனிமேல் பணத்தைக் கொடுத்து வீணாக்காதீர்கள். வீட்டிலேயே ஒரு கப் கோதுமை மாவு இருந்தால் அட்டகாசமான ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம். எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கோதுமை மாவு உப்பு மிளகாய்த்தூள் சீரகத்தூள் எண்ணெய் கருவேப்பிலை […]
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தூங்குவதற்கு முன் அருந்த வேண்டிய பானங்கள். இன்று நம்மில் பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புவதுண்டு. இதற்காக பல வழிமுறைகளை கையாள்வதும் உண்டு. தற்போது இந்த பதில் இயற்கையான சில பானங்களை அருந்துவதன் மூலம் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். மஞ்சள் பால் இது ஒரு பாரம்பரிய ஆயுர்வேத பாபம். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், நீங்கள் உடல் […]
பயன்படுத்திய தேயிலையை நாம் எப்படி உபயோகமாக பயன்படுத்தலாம். நாம் தினமும் நமது வீடுகளில் தேநீர் குடிப்பதுண்டு.இதற்காக நாம் தேயிலையை பயன்படுத்துவதுண்டு. நாம் தேநீருக்கு தேயிலையை பயன்படுத்திய பின், அதனை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால், அந்த பயன்படுத்திய தேயிலையை, நமக்கு உபயோகப்படும் விதத்தில் பல வழிகளில் பயன்படுத்தலாம். தற்போது இந்த பதிவில், பயன்படுத்திய தேயிலையை நாம் எப்படி உபயோகமாக பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம். பயன்படுத்திய தேயிலையை நன்கு காய வைத்து, ஈரப்பதம் இல்லாமல் காய்ந்த பின்பு அதனை […]
காலையிலேயே டீ, காபிக்கு பதிலாக சூடாக ரவையை வைத்து அட்டகாசமாக பாயாசம் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பால் நெய் முந்திரி பிளம்ஸ் உப்பு சர்க்கரை ஏலக்காய் செய்முறை முதலில் ஒரு சட்டியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் பிளம்ஸ் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் அதே சட்டியில் மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை தேவையான அளவு எடுத்து நன்றாக வறுத்து வைத்துக் […]
தேநீர் அல்லது காப்பி அருந்துவதற்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீரை அருந்துவது மிகவும் அவசியம். இவ்வாறு தண்ணீர் குடிப்பதால் என்ன பயன்? நம்மில் பலரும் காலையில் எழுந்த உடனேயே தேநீர் அல்லது காப்பி அருந்துவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு அருந்தாவிட்டால் அன்றைய நாளே மிகவும் சோர்வான நாளாக நாம் எண்ணிக் கொள்வதுண்டு. காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை ஏதாவது ஒரு விதத்தில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இந்த பானங்களை […]
டீ விரும்பிகளுக்கு டீ ஒரு ஆற்றல் பூஸ்டருக்குக் குறையாது. சோர்வு போக்க மற்றும் தலைவலி மற்றும் லேசான காய்ச்சலைப் போக்க டீ பயனுள்ளதாக கருதப்படுகிறது. மசாலா டீ-யில் ; ஏலக்காய், இஞ்சி, கிராம்பு, கருப்பு மிளகு போன்ற மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த டீ நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இருமல் மற்றும் சளியை குணப்படுத்தும். வாருங்கள், மசாலா டீ செய்முறையை பற்றி அறிந்து கொள்ளுங்கள் இது எளிதில் கிடைக்கக்கூடிய அனைத்து சுவையூட்டிகளையும் மசாலாப் பொருட்களையும் பயன்படுத்துகிறது. […]
நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மண்பாண்ட கோப்பைகளில் தான் இனி தேநீர் விற்பனை செய்யப்படும். ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிஹார் ரயில் நிலையத்தில், வட மேற்கு ரயில்வேயின் கீழ் புதிதாக மின்மயமாக்கப்பட்ட திகாவாரா பாண்டிகுய் பிரிவின் தொடக்க விழாஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ‘நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதிலாக, […]
மேற்கு வங்கத்தில் ஒரு டீ கடையில் ஒரு கப் டீ விலை ரூ.1,000-க்கு விற்கப்படுகிறது. இந்த டீ கடை நட்சத்திர ஹோட்டலில் இல்லை, மேற்கு வங்கத்தில் ஒரு தெரு கடையில் தான் இவ்வளவு விலைக்கு டீ விற்கப்படுகிறது. உங்களுக்கு இப்போது மனத்தில் ஒரு கேள்வி எழும். அப்படி என்ன அந்த டீயில் உள்ளது. ஏன் டீ பிரியர்கள் இவ்வளவு அதிக விலை கொடுத்து டீ கொடுக்க வேண்டும் என்பது தான். இந்த டீ கடைக்காரரின் பெயர் பார்த்தபிரதிம் கங்குலி. […]
சளி, இருமலை போக்கும் கற்பூரவள்ளி டீ. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதனை தடுக்க நாம் மருந்தகங்களில் மருந்து வாங்கி குடிப்பதுண்டு. ஆனால், அவை நமக்கு நிரந்தரமான தீர்வை தராது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில், இந்த பிரச்சனையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை கற்பூரவள்ளி இலை இஞ்சி மிளகு ஏலக்காய் எலுமிச்சை சாறு ஏலக்காய் செய்முறை முதலில் […]
அதிகமாக டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் டீ குடிப்பதற்கு அடிமையாக தான் உள்ளனர். பலரும் டீயை மட்டும் குடித்து தனது பசியை போக்கி கொள்வதுண்டு. ஆனால், இவ்வாறு நாம் குடிப்பது நமது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் டீ குடிப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது பற்றி பார்ப்போம். நாம் அருந்தும் டீயில் காஃபைன் என்ற ஒரு பொருள் உள்ளது. டீயை […]
உடல் எடையை குறைக்க உதவும் பிரம்மி தூள். இன்றைய நாகரீகம் வளர்ச்சி கண்டுள்ள காலகட்டத்தில், உணவுகளில் கூட நாகரீகம் என்கின்ற பெயரில் கலாச்சார உணவுகள் மறக்கடிக்கப்பட்டு, மேலை நாட்டு உணவுகளை தான் மக்கள் விரும்பி உண்ணுகின்றனர். இதில் உள்ள அதிகபடியான கலோரிகள் நமது உடலின் அபூர்வ வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது. எனவே, இன்று மிக சிறிய வயதிலேயே, பெரிய மனிதர்களுடைய தோற்றம் வந்துவிடுகிறது. உடல் எடை அதிகரித்த பின், எடையை எவ்வாறு குறைப்பது என, அதற்கான வழிகளை […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மூலிகை டீ. இன்று நம்மை அச்சுறுத்தும் கொள்ளை நோய்கள் கண்டு நாம் பயப்படாமல் இருக்க, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்பட வேண்டும். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகள் மற்றும் பாணங்களை அருந்துவதன் மூலம், நம்மை தீய வைரஸ் கிருமிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். தற்போது இந்த பதிவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய மூலிகை டீ […]
சளி தொல்லையில் இருந்து பூரண சுகம் தரும் கற்பூரவள்ளி டீ. இன்று பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே இன்று சளி பிரச்சனைகள் உள்ளது. இதற்கு நாம் மருத்துவம் பார்த்தாலும், முழுமையான சுகம் கிடைப்பதில்லை. தற்போது இந்த பதிவில், சளி பிரச்சனையில் இருந்து விடுபட என்ன இயற்கையான முறையில், கற்பூரவள்ளி டீ செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கற்பூரவள்ளி இலைகள் – 5 இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்புன் டீத்தூள் – ஒரு […]