இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிசிஎஸ் பங்குகள் பங்குசந்தையில் புதிய சாதனையை எட்டி, அதன் சந்தை மதிப்பு ரூ.15 லட்சம் கோடியைத் தாண்டியது. மும்பை பங்குசந்தையின் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, பிஎஸ்இ-யில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.4,135.9-ஆக (4%) உயர்ந்தது. இது முந்தைய பங்குசந்தையில் டிசிஎஸ்-யின் அதிகபட்சமான ரூ.4,043 ஐத் தாண்டியது. இதன் மூலம், டிசிஎஸ்யின் சந்தை மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் முதல் முறையாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரூ.15 […]