2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் தனது புதிய ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்களை சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டி.சி.எல். வெளியிட்டுள்ளது. இதன் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கும் ஸ்மார்ட் போன் பிரியர்கள். அந்த வகையில் இந்நிறுவனம் டி.சி.எல். 10 ப்ரோ, டி.சி.எல். 10 5ஜி, டி.சி.எல். 10எல் என்ற பெயர்களில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இத்துடன் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்களையும் டி.சி.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் […]