Tag: TCS

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய சாதனையை எட்டிய டிசிஎஸ்!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிசிஎஸ் பங்குகள் பங்குசந்தையில் புதிய சாதனையை எட்டி, அதன் சந்தை மதிப்பு ரூ.15 லட்சம் கோடியைத் தாண்டியது. மும்பை பங்குசந்தையின் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று, பிஎஸ்இ-யில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) பங்குகள் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.4,135.9-ஆக (4%) உயர்ந்தது. இது முந்தைய பங்குசந்தையில் டிசிஎஸ்-யின் அதிகபட்சமான ரூ.4,043 ஐத் தாண்டியது. இதன் மூலம், டிசிஎஸ்யின் சந்தை மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் முதல் முறையாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரூ.15 […]

BSE 5 Min Read
TCS

கடந்த காலாண்டில் அதிகமாக ஊழியர்கள் வெளியேறிய ஐடி நிறுவனம்… வெளியான ரிப்போர்ட் இதோ…

கடந்த காலாண்டில் அதிகமாக ஊழியர்கள் வெளியேறிய ஐடி கம்பெனி வரிசையில் இன்ஃபோசிஸ் முதலிடத்தில் உள்ளது.  கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையில் வருடத்தின் 2வது காலாண்டில் ஐடி நிறுவங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்த போது வெளியான தகவலின் படி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘ அதாவது, அதிகளவு எந்த ஐடி நிறுவனம் ஊழியர்களை வெளியேற்றி வருகிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது. அதில் முதல் இடம் பிடித்துள்ள ஐடி கம்பெனி இன்ஃபோசிஸ் ஆகும். அங்கு ஊழியர்கள் வெளியேறும் அதிகபட்ச […]

HCL 3 Min Read
Default Image

வெளியான அதிரடி வாய்ப்பு! தவறவிடாதீங்க

டிசிஎஸ் நிறுவனத்தில் UL developer,java full srack developer,data architect போன்ற பல பணிகளுக்கு ஏக்கசக்க காலி பணியிங்களை சிசிஎஸ் அறிவித்துள்ளது. கல்வித்தகுதி: பி.இ, பிடெக், பட்டப்படிப்பு மாதசம்பளம்: ₹25,000 முதல் ஆரம்பம் பணி இடம்: இந்தியா முழுவதும் விண்ணப்பிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு www.tcs.com என்ற இணையதள முகவரில்  அறியலாம்.

announcement 1 Min Read
Default Image

TCS:டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குச்சந்தை மதிப்பு ரூ.7 லட்சம் கோடியை தாண்டியது..!!புதிய உச்சம்..!

நாட்டின் பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான TCS-ன் பங்குச்சந்தை மதிப்பு, 7 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே இத்தகைய உச்சத்தை அடைந்த முதல் நிறுவனமாகவும், TCS உருவெடுத்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், இன்றைய வர்த்தகம் தொடங்கியதிலிருந்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகளின் மதிப்பு ஏற்றத்துடன் காணப்பட்டது. வர்த்தகநேர மத்தியில், 52 வாரங்களில் இல்லாத உயர்வை கண்டு, 3 ஆயிரத்து 674 கோடி வருவாயுடன், TCS-ன் பங்குச்சந்தை மூலதன மதிப்பு, 7 லட்சத்து 3 ஆயிரத்து 309 கோடி […]

TCS 3 Min Read
Default Image