சப்போட்டா பழத்தில் உள்ள மருத்துவக் குணங்கள். இன்று நாம் அன்றாட வாழ்விலே பல வகையான பலன்களை பயன்படுத்துகிறோம். இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம் என்றே கூறலாம். ஏனென்றால் இயற்கையாக விளையும் அனைத்து பல வகைகளும் நமது உடலுக்கு ஏதோ ஒரு விதத்தில் பல நன்மைகளை அளிக்கக் கூடியதாக தான் உள்ளது. நமக்கு உடல் ரீதியாக ஏற்படுகிற அனைத்து வியாதிகளுக்கும் காரணம் நாம் தான். ஏனென்றால், நாம் நமது பாரம்பரிய உணவுகளை மறந்து, மேலை நாட்டு உணவுகளான […]