Tag: Taylor Swift

கமலா ஹாரிஸ்க்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்.!

அமெரிக்கா : இந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெரும் முனைப்பில் இரு கட்சிகளும் தீவிரமாக தங்களது பிரச்சாரத்தை முன்னிறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் முக்கிய நேரடி விவாதம் டொனால்ட் ட்ரம்ப் – கமலா ஹாரிஸ் இருவருக்கும் இடையே  பென்சில்வேனியா மாகாணத்தில் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் யார் வெற்றி பெற்றனர் என்பது நிபுணர்களும் வாக்காளர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் […]

#Election 4 Min Read
taylor swift kamala harris

எந்த ஊரு பாடகிமா நீ..! டிக்கெட்டே எடுக்காமல் மலை மீது குவிந்த 40 ஆயிரம் ரசிகர்கள்..!

ஜெர்மனி : ஜெர்மனியில் நடைபெற்ற பிரபல பாடகி ‘டெய்லர் ஸ்விஃப்ட்’ இசை நிகழ்ச்சியைக் காண்பதற்காக மைதானத்திற்கு அருகே இருந்த மலை மீது ஏரளமான ரசிகர்கள் குவிந்தனர். இவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனியில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இதனால், கூட்டம் கடலென திரண்டதால் வரலாறு காணாத புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. பிரபல அமெரிக்க பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட், பல்வேறு இசை விருதுகளை வென்று, உலக அளவில் மிகுந்த புகழ் கொண்டவர். இவர் அவ்வப்போது இசை நிகழ்ச்சி நடத்துவது […]

Eras Tour 4 Min Read
Munich TSTheErasTour

டைம்ஸ் நாளிதழின் இந்த ஆண்டின் சிறந்த நபராக டெய்லர் ஸ்விஃப்ட் தேர்வு.!

பிரபல அமெரிக்க பத்திரிகையான டைம்ஸ் நாளிதழ், இந்த ஆண்டுக்கான 2023 சிறந்த நபருக்கான தேர்வை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டது. அதில், அமெரிக்க கிராமி விருது பெற்ற பிரபல பாடகியான டெய்லர் ஸ்விஃப்டை இந்த ஆண்டின் சிறந்த நபராகத் தேர்ந்தெடுத்துள்ளது. இது குறித்து டைம்ஸ் நாளிதழ், “ஒரு கலைஞராக டெய்லரின் ஸ்விஃப்ட்டின் சாதனைகள்-கலாச்சார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும்-எவ்வளவு உள்ளன. அவற்றை விவரிப்பது பெரிதாக தெரிகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.   View this post on […]

hollywood 4 Min Read
Taylor Swift

ட்விட்டரில் Fake Follwers பட்டியலில் டிரம்ப்க்கு முதல் இடம், நம்ம பிரதமர் மோடிக்கு 2வது இடமாம்…!!

ட்விட்டரில் அதிக பொய்யான பின் தொடர்பவர்களை (highest percentage of fake followers in Twitter) கொண்டவர்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு 47.9 மில்லியனுடன் முதல் இடத்தில் உள்ளார். அதேபோல் நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடி 40.3 மில்லியனுடன் இரண்டாவது இடத்திலும், கத்தோலிக்க திருச்சபையின் உலகத்தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் 16.7 மில்லியனுடன் மூன்றாவது இடத்திலும்,அதேபோல் மெக்ஸிகோவின் அதிபர் பினா நியுடோ 7.08 மில்லியனுடன் நான்காவது இடத்திலும் ,சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் 6.78 மில்லியனுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். அதேபோன்று பெண் […]

#BJP 3 Min Read
Default Image