நாடு ரோட்டில் வைத்து டாக்சி ஊழியரை பெண் ஒருவர் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள மேற்கு படேல் எனும் நகரில் உள்ள கஸ்தூரி லால் ஆனந்த் மார்க்கில் வைத்து டாக்சி டிரைவர் ஒருவரை பெண் ஒருவர் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நிமிடம் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், நீல நிற சட்டை அணிந்த பெண் முககவசம் அணிந்து உள்ளார். இவர் டாக்ஸி டிரைவரின் சட்டையை பிடித்து அவரை அடிக்கிறார். […]
வாடகை வாகன ஓட்டிகளுக்கு 3.000 நிவாரண தொகை வழங்கப்படும் எனவும், அதற்காக ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. எனவே, பல மாநிலங்களில் மக்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகைகள் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக அரசும் மக்களுக்கான உதவித்தொகை வழங்கி […]