கேரளாவில் இன்று முதல் பேருந்து, ஆட்டோ ,டாக்சி கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து,பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கட்டணம் உயர்த்தப்படும் எனவும் சமீபத்தில் கேரள அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில்,பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய ஆலோசனையில், அரசு பேருந்தில் குறைந்த […]
கேரளாவில் நாளை முதல் பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து, பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என்று சமீபத்தில் கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய […]
பெங்களூரில் இருந்து வாடா கொரியாவில் உள்ள ஒரு நகருக்கு செல்ல ஓலா ஆப்பில் புக் செய்துள்ளார். இந்த தூரத்திற்கு 1.45லட்சம் கட்டமாக நிர்ணயித்துள்ளது. பெங்களூரை சேர்ந்த ரோஹித் மெண்டா என்பவர் பெங்களூருவில் இருந்து வடகொரியாவில் உள்ள ஒரு நகருக்கு கேப் புக் செய்ய முயற்சித்துள்ளார். இதனை ஓலா ஆப் அதை அங்கீகரித்தது. மேலும், கார் மற்றும் டிரைவரின் விபரங்கள், புறப்படும் நேரம், ஓ.டி.பி., போன்ற விபரங்களையும் வழங்கியுள்ளது. மேலும் வடகொரியா செல்வதற்கான தொகை 1,49,088 எனவும் தகவல் அனுப்பியுள்ளது. […]