21 நாட்களில் வருமான வரி செலுத்த வேண்டும் இல்லையேல் நடவடிக்கை...வருமான வரி துறை எச்சரிக்கை...!!வருமான வரி செலுத்தாதவர்கள் 21 நாட்களுக்குள் வரியை செலுத்த வேண்டுமென்று வருமானவரி துறை தெரிவித்துள்ளது.