Tag: Taxdeductible

ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்களுக்கு வரிவிலக்கு – பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு

ஆக்சிஜனுக்கான கலால் வரி, சுகாதார செஸ் வரி விலக்கு அளிக்க பிரதமர் தலைமையிலான உயர்மட்ட கூட்டத்தில் முடிவு. கொரோனா தொற்றியின் இரண்டாவது அலைகளை நாடு எதிர்த்துப் போராடும் நேரத்தில், இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஆக்சிஜன் உற்பத்தி, சேமித்து வைக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களை அதிகரிப்பதற்கும், அதிகரித்து வரும் ஆக்ஸிஜனின் தேவையை பூர்த்தி செய்வதற்கும், ஆக்ஸிஜன் மற்றும் தொடர்புடைய உபகரணங்களை மூன்று மாதங்களுக்கு இறக்குமதி செய்வதற்கான அடிப்படை சுங்க வரி மற்றும் […]

coronavaccine 3 Min Read
Default Image