மருத்துவ பரிசோதனைகளுக்கு தற்போது இருக்கும் ரூ. 5,000 வரையிலான வரி விலக்கை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ரூ.20,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைதுள்ளனர். மருத்துவ செலவுக்கான வரி விலக்கு பற்றிய அறிவிப்பு நடப்பு பட்ஜெட் தாக்கலின் போது வெளியாகும் என்று தெரிகிறது. இந்தியாவில் வருமான வரிச்சட்டம் நடைமுறை வந்ததில் இருந்து கிடைக்கும் வரி தொகையில் 75 சதவிகிதம் தனிநபர் மற்றும் மாத சம்பளம் பெறுபவர்களிடம் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால், அதற்கான […]
கடந்தாண்டுகளில் மட்டும் வாகன விற்பனை சுமார் 8 சதவீதம் குறைந்து விட்டது. மக்களின் வருமான நிலை வாகன உற்பத்தியில் பிரதிபலித்து விடும். இந்த வருடம் மட்டும் இருசக்கர வாகனங்களாக மோட்டார், ஸ்கூட்டர் வாகனங்களின் விற்பனை மட்டும் 2017 – 18 ஆண்டு காலகட்டத்தை ஒப்பிடுகையில் 17 சதவீதம் சரிவடைந்துள்ளது. சென்ற இந்த நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் 300 வாகன டீலர்கள் தொழில் நடத்த முடியாமல் கடையை மூடிவிட்டு சென்றுவிட்டனர். இதனால் இந்தாண்டு வெளியாகும் வரி கொள்கையில் […]
நாளை மற்றும் நாளை மறுநாள் ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் ஜி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, துருக்கி, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி , டொனால்டு டிரம்ப் போன்ற உலகத்தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.இந்நிலையில் அமெரிக்கா கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவீதம் வரியை அதிகரித்தது . இந்நிலையில் கடந்த ஜூன் 1 […]
வரி என்பது, அரசு அல்லது அரசு சார்ந்த அமைப்புகளோ, ஒரு நிறுவனத்திடமிருந்தோ அல்லது தனி நபரிடம் இருந்தோ பெறும் நிதி அறவீடு தான் வரி என்று அழைக்கிறோம். வரியை நாம் மறைமுக வரி மற்றும் நேரடி வரி என இரண்டு வகையாக பிரிக்கலாம். முற்காலத்தில், வரியை பணமாகவோ, பொருளாகவோ அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் இருந்தது. ஆனால், தற்காலத்தில் நாம் வரியை பணமாக தான் செலுத்தி வருகிறோம். வரியை சரியான நேரத்தில் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் […]
வரும் ஜூலை 5ம் தேதியன்று நாடாளுமன்ற அவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.நிதி அமைச்சகம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டிய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு தங்களின் பரிந்துரைகள் குறித்து கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது .அதில், ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் ஊழியர்களுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு வருடம் […]