‘டவ்-தே’ புயலில் சிக்கிய ‘பார்க் பி 305’ என்ற கப்பலில் இருந்து 184 பேரை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.மீதமுள்ள 89 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரபிக் கடலில் கடந்த வாரத்தில் உருவான ‘டவ்-தே’ புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவாமற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மும்பை […]
குஜராத் மாநிலத்திற்கு ‘டவ்-தே’ புயல் நிவாரணமாக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அரபிக் கடலில் கடந்த வாரத்தில் உருவான ‘டவ்-தே’ புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவாமற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மும்பை மற்றும் குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் 175 கி.மீ […]
மஹாராஷ்டிராவில், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் ராய்காட் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் 12,420 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். டவ் – தே புயல், அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில், அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள புயல், நாளை குஜராத் கடலோரப்பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது,காற்றுடன் கூடிய பாலத்தை மலை பேயும் என்றும், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்கள் பாதிப்புக்குள்ளாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில […]
அரபிக்கடலில் மே 16 ஆம் தேதி “தக்டே” என்ற புயல் உருவாக வாய்ப்புள்ளது எனவும்,அவ்வாறு உருவாகினால் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாகவுள்ளது. இந்நிலையில்,அடுத்த இரு நாட்களில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது,வருகின்ற […]